Tamil

die älteste lebendige Sprache der Welt

other names of God muruga

முருகனின்
வேறு பெயர்கள்
சேயோன்
அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
ஆறுமுகன் – ஆறு முகங்களை உடையவன்.
முருகன் – அழகுடையவன்.
குமரன் – இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
குகன் – அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
காங்கேயன் – கங்கையால் தாங்கப்பட்டவன்.
சரவணபவன் – சரவணப்பொய்கையில் உதித்தவன்.
சேனாதிபதி – சேனைகளின் தலைவன்.
வேலன் – வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
கந்தன் – ஒன்று சேர்க்கப்பட்டவன்.
கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
சண்முகன் – ஆறு முகங்களை உடையவன்.
தண்டாயுத பாணி – தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
வடிவேலன் – அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் – மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
மயில்வாகனன்
ஆறுபடை வீடுடையோன்
வள்ளற்பெருமான்
சோமாஸ்கந்தன்
முத்தையன்
சேந்தன்
விசாகன்
சுரேஷன்
செவ்வேள்
கடம்பன்
சிவகுமரன் – சிவனுடைய மகன்.
வேலாயுதன், சிங்கார வேலன் – வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
ஆண்டியப்பன் – ஆண்டியாக நின்றவன்
கந்தசாமி
செந்தில்நாதன்
வேந்தன் – மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்

Next Post

Previous Post

Leave a Reply

© 2019 Tamil

Theme by Anders Norén