சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 19
எண்ணெய் மற்றும் காரப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. லூச்சியை (பூரி) விடச் சப்பாத்தி நல்லது. லூச்சி, நோயாளிகளின் உணவு.மீன், இறைச்சி, புதிய காய்கறிகளைச் சாப்பிடு. இனிப்பைக் குறைத்துக் கொள் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, […]