88 அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை… Continue Reading உயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி… Continue Reading அருந்தமிழ் மருத்துவம்

“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்?அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட“இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்?இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட“உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்?உழைப்பே ஊக்கம் என உணர்த்திட“எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்?எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க“ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.“ஒ” வுக்கு அடுத்து “ஓ” வருவதேன்?ஒற்றுமையே ஓங்கும் என்பதை… Continue Reading “அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்?

ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது ….. ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான் …. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது. தங்கள் வனவாச காலத்தில்… Continue Reading ராமாயணம் – விமானம் – இராவணன்

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால்… Continue Reading மனிதனை கொல்வது நோயா? பயமா?

இளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான். அந்த துறவி ஒரு மந்திரத்தை மந்திரத்தை தினமும் 108 தடவை ஜபிக்க வேண்டும் என்று உபதேசித்தார். கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்தார். மந்திரம் ஜபிக்கையில் கழுதையை மட்டும் நினைக்கக் கூடாது என்பதுதான்… Continue Reading இளைஞன் – மந்திர சக்தி

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த… Continue Reading விவேகானந்தர் அமெரிக்காவில்

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில… Continue Reading குரங்குக் கூட்டம் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. thehindu.com  தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் *“தமிழ்நாடு„* என்ற எழுத்து வடிவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் புகைப்படம். Free Tamil Books, Tamil PDF ebooks and ePub Tamil collection for download online

கீதோபதேசம் – மூன்று வகை குணங்கள் அர்ஜுனன் கேட்கிறான்: க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி – ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? ‚சத்துவம்‘ என்ற தூய நிலையா ‚ரஜோ‘ என்ற ஆசை நிலையா? ‚தமோ‘ என்ற மயக்க நிலையா? ஸ்ரீ பகவான் சொல்கிறார்: அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள். பாரத குமாரா!… Continue Reading கீதோபதேசம்